வெனிசூலாவை உலுக்கிய இரட்டை சக்திவாய்ந்த பூகம்பங்கள்!

வெனிசூலாவின் தலைநகர் கராகாஸ் அருகே நேற்று (24) ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.

இந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன் பாரிய சேதமும் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. 

எனினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும் என்றும், பேரழிவு மிகப் பரவலாக இருக்கலாம் என்றும் ஆரம்பகட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
புதியது பழையவை