இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (02.07.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 09 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 439 ரூபாய் 22 சதம், விற்பனைப் பெறுமதி 454ரூபா 25சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 389 ரூபாய் 62 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய் 02 சதம், விற்பனைப் பெறுமதி 424ரூபாய் 50 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா , விற்பனைப் பெறுமதி 240ரூபாய் 96 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 05சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 47என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 265 ரூபாய் 01 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை