கதிர்காம பாதயாத்திரை - காட்டுப்பாதை உத்தியோகபூர்வமாக இன்று திறப்பு!

​கதிர்காம கந்தனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலையூடாகச் செல்லும் காட்டுப்பாதை இன்று (10.07.2026) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

​அடர்ந்த வனப்பகுதியூடாக பயணிக்கும் இந்த ஆன்மீகப் பயணத்திற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், இன்று காலை முதல் தங்களது பயணத்தை பக்திப் பரவசத்துடன் ஆரம்பித்துள்ளனர்.
புதியது பழையவை