மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய வகை மீன் இனம் ஒன்று மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் 5 அடி நீளம் உடையதாக இருப்பதுடன் வாவியில் இதுவரைக்கும் பிடிபடாத மீன் இனமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.