முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# மேலும் 6 பேர் கொரோனாவிற்கு பலி Vhg ஆகஸ்ட் 16, 2022 நேற்று ஆறு கொவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் இறந்துள்ளதுடன், அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளாவர்.