களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு-லண்டன் வோள்தஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலய நிதி அணுசரணையில் உதவிகள்




லண்டன் வோள்தஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலய நிதி அணுசரணையில் நேற்று(01-06-2024)மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் பதிநான்கு (14)நோயாளர் விடுதிகளுக்கும் உணவருந்துவதற்கான மேசை கதிரைகள் அகிலன் பவுண்டேசனால் வழங்கி வைக்கப்பட்டது.

இன்நிகழ்வில் வைத்திசாலை அத்தியட்சகர் தாதியர் ஊழிர்கள் ஆகியோரிடம் அகிலன் பவுண்டேசன் இலங்கைக்கான இணைப்பாளர் கலாநிதி வீ. ஆா்.மகேந்திரன் திடீர் மரண விசாரணை அதிகாரி அவர்களால் கையழிக்கப்பட்து.


புதியது பழையவை