மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணியின் இன்று(01.04.2026)மூன்றாம் நாள் நிறைவடைந்துள்ளது.
குருக்கள்மடம் அகழ்வுப் பணி - மூன்றாம் நாள் நிறைவு – இதுவரை மனித எச்சங்கள் கண்டறியப்படவில்லை.
Vhg