காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளருமான எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று (20.07.2026) காலை உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதத்தை வழங்கி னார்.